தமிழும் தமிழரும்

தமிழர்க்கு வீரம் அழகு .
தமிழுக்கு பால் அழகு .
தமிழர்க்கு கற்பு அழகு .
தமிழுக்கு கலை அழகு .
தமிழர்க்கு அரண் அழகு .
தமிழுக்கு அணி அழகு .
தமிழர்க்கு கொடை அழகு .
தமிழுக்கு தொடை அழகு .
தமிழர்க்கு நட்பு அழகு .
தமிழுக்கு யாப்பு அழகு .
தமிழர்க்கு சிந்தை அழகு .
தமிழுக்கு சந்தம் அழகு .
தமிழர்க்கு கல்வி அழகு .
தமிழுக்கு சொல் அழகு .
தமிழர்க்கு இலக்கியம் அழகு .
தமிழுக்கு இலக்கணம் அழகு .
தமிழர்க்கு தமிழ் அழகு .
தமிழுக்கு ழகரம் அழகு ..!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Dec-14, 10:12 pm)
பார்வை : 67

மேலே