குரல் கேளாமல்

உன் தேனின்ப
குரல் கேளாமல்
என் செவிகள்
செவிடாய் போனது..

எதிர்பார்த்தே
ஏமற்றம் பெற்று
ஏதேதோ
எண்ணங்களில்
எரிந்து
ஏதுமில்லாமல் போகிறேன்...

எழுதியவர் : கோபி (16-Dec-14, 10:38 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : kural kelaamal
பார்வை : 97

மேலே