கெடுதலை

கொலையாளிகளே!
இந்தப் பள்ளிச் சிறுவர்கள்
உங்களிடம்
கேட்டது என்ன
தீர்ந்ததா உங்கள்
இரத்த தாகம்
அந்த அப்பாவிப்
பிஞ்சுக் குழந்தைகளின்
மரண ஓலங்களின்
கூட்டுச் சேர்க்கைதான்
உங்கள் விடுதலை கீதமா???

எழுதியவர் : உமை (17-Dec-14, 1:12 am)
சேர்த்தது : உமை
பார்வை : 55

மேலே