திருப்தி

மனசு எதிர்பார்த்ததற்கும்
முயன்று கிடைத்ததற்கும்
ஆடு புலி ஆட்டம்
மாயமான் கூட்டம்

எழுதியவர் : கார்முகில் (17-Dec-14, 8:09 pm)
Tanglish : thirupthi
பார்வை : 102

மேலே