காதல் தோல்வி அல்ல காதலியிடம் தோல்வி

தினமும்
அழுவதால்
நீ
ஒன்றும்
கோழை
அல்லடா. . .

ஒரு
பெண்ணை உண்மையாக
நேசித்த
காதலனடா. . .

எழுதியவர் : விக்கி (18-Dec-14, 6:01 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 433

மேலே