மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை
தரும் பயமே
தானே
உயர்ந்த
நிலையில்
இருப்பதாய் எண்ணி
திமிராய்
மாறிடுமோ?
சூரியனையும்
சிறு விளக்காய்
எண்ண துணிந்திடுமோ ?

எழுதியவர் : கருணா (19-Dec-14, 12:02 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : manappanmai
பார்வை : 85

மேலே