எனக்கு நானே சொல்லிகொண்டது
எது கொடுக்க
எது கிடைக்கும்
எது பொழிய
இங்கு செழிக்கும்
சந்தேகத்தில் வாழதே
தோல்வியில் சோகம் கொள்ளாதே
வெற்றியில் வேடம் கொள்ளாதே
பிறர் வளர்ச்சியில் பொறாமை கொள்ளாதே
தோல்வியின் தோலில் ஏறி
கொண்டால் மட்டுமே
வெற்றி என்னும் வானம்
எட்டும்