வாலிப வயோதிகம்

வசதிகள் வேண்டி
வாலிபம் தொலைத்த
பேதைகளின்
போதை வாழ்க்கை!!!

வாழ்ந்திட தேவை
வசதிகள் ஆனதால்
வாய்ப்புகள் இல்லா
வாலிபம் கடந்த
வாலிப வயோதிகர்கள்!!!

எழுதியவர் : கானல் நீர் (20-Dec-14, 2:27 pm)
பார்வை : 147

மேலே