வெட்டப்படும் மரம்

வெட்டப்படும் மரம்
மனிதனை சபிக்கிறது
அந்த பறவையின் பார்வை..!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (20-Dec-14, 6:19 pm)
Tanglish : veddappadum maram
பார்வை : 1228

மேலே