வாழ்க்கை நியதி

பிறப்பு~எம் உதிர்க்கும் விதி.............
வாழ்க்கை~எம் எதிர்பார்ப்பு............
இறப்பு~எமக்கு உறுதி மொழி........

அதுவே வாழ்வின் நியதி.......
வாழ்ந்து பார்ப்பது ~ உன்
கையின் தகுதி ............

எழுதியவர் : "கவியின்பன்" உதயகுமார் சஜீ (21-Dec-14, 8:09 pm)
Tanglish : vaazhkkai neyadhi
பார்வை : 167

மேலே