காதல் கதை
காதலி பயங்கரமான விபத்தொன்றில்சிக்கி Hospital ல் அனுமதிக்கப்படுகின்றாள்...!2,3 நாட்கள் ஆகியும் மயக்கம் பெரிதாகதெளியவில்லை... நீண்டநேரத்துக்கு பின்னர் மயக்கம்தெளிந்து கண் விழித்த போது தன்காதலன் எதிரில் நிற்பதை கண்டாள்...!பின்னர்,காதலி: நான் ஒரு கிழமையா Hospital லஇருந்திருக்கன். நீ என்னை எத்தன தடவவந்து பாத்திருக்க...?காதலன்: ஒரே ஒரு தடவை.காதலி: என்ன...? ஒரே ஒரு தடவையா?ஏன்...?காதலன்: ஏன்னா...உன்னை விட்டுட்டு இருக்கமுடியலடி....! அதான்உன்னோடயே இருந்துட்டன்...!உண்மையான காதல் தன் துணையின்வலியிலும் வலி கண்டு தன்காதலை வலிமையாக்குகின்றது...!