காதல் தரும் சாதல் .

அம்மாவின்  கண்ணீரைக்  கொண்டு அடுப்பூதும்  காதல் ,

அப்பாவின் இருதய நோய்க்கு  ஈட்டி  பாய்க்கும்  காதல் ,

தங்கை திருமணத்தை திசை  திருப்பிய காதல் ,

குடும்ப குளத்தை ,       
கலங்க  வைத்த காதல்,            
  சீர் குலைத்த காதல்
காதலால் வந்த மோதல்
இதுவே , காதல் தரும் சாதல் .

எழுதியவர் : srihemalathaa.n (12-Apr-11, 4:13 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 350

மேலே