பாசம் பார்க்குது

பாசம் இங்கே
பார்க்குதடா.....
சோகம் வந்து
தாக்குதடா......
பார்வையால்
உந்தன்
பார்வையால்
பரவசம்
கண்டேனடா......
போர்வைக்குள்
தூக்கம்
தயன்குதடா
வர......
என் கண்மணி
நினைவில்
என் கண்களும்
கரையுதடா.......
உன் சின்னச்
சிரிப்பில்
நான்
மெல்லச்
சாகிறேண்டா....
என் கை
தவழும்
உன் மேனிக்காக
என்
கைகளும்
காத்திருக்குதடா.......
அழகான
நாமம்
சூட்டி.....ஆனந்தம்
நிறைய......
அன்போடு
உன்னை.....மிதுர்ஷன்
என்று
அழைத்து
நாமும்
மகிழ்வோமே......