புது வசந்தம்

புது
சொந்தமொன்று
வந்தது.....
ஆயிரமாயிரம்
வசந்தங்கள்
அள்ளித்
தந்தது.....
மட்டற்ற
மகிழ்ச்சியில்
நம்
மனம்
திளைத்திருந்தது.....
மழலை
முகம்
கண்ட
மறுகணம்......
விட்டுப்
போன....சொந்தங்களும்
பந்தங்களும்
பகை
மறந்து
பறந்து
வந்தனரே......பார்க்க
உன்னை......