விலைமாது
அங்கத்தின் வலியை விழியில் சுமப்பவள்....
கருவறையை கல்லறையாக்கி கொண்டவள்....
படுக்கை அறையை பூஜை அறையாக்கி கொண்டவள்....
மதி கெட்ட மாந்தர்க்கு தன்னை சிலையாக்கி கொண்டவள் -மொத்தத்தில்
மெய்யை விற்று பொய்யாக வாழுபவள்-----விலைமாது