பரவும் மௌனம்

அலைகள் ஓய காத்திருக்கிறது மனம்
மனம் அடங்கக் காத்திருக்கிறது அலைகள்
பிறகான ஒருதருணங்களில்
ஒன்றில் ஒன்று ஒன்றி.

எழுதியவர் : அரிஷ்டநேமி (25-Dec-14, 9:52 am)
சேர்த்தது : அரிஷ்டநேமி
Tanglish : paravum mounam
பார்வை : 192

மேலே