தாய் அன்பே சொர்க்கம்
இதுவரை
மண்ணில் பிறந்த மனிதன் எவரும்
சொர்க்கத்தை பார்த்ததில்லை
ஆனால்
வாழ்ந்ததுண்டு அது
தாயின் கருவறையில்
பத்துமாதங்கள் இருக்கும் வரை
இதுவே ஒரு மனிதனின்
முதலும் கடைசியுமான
சொர்க்க வாழ்வு
க௫வில் இருக்கும் போதே
அன்பை ஊட்டிய தாய்
தாய் அன்பே சொர்க்கம் .