இன்று அவள் பேசினால்
காதலுக்காக,
சில கடமைகளுக்காக,
எங்கள் வாழ்க்கைக்காக
இந்த ஒரு பிரிவு
அணு அணுவாய் உடைந்து கொண்டு இருக்கிறேன் நான்
தொலைவில் இருந்தாலும் என்னை அறிந்து அவள் பிராத்தனைகளில் ஓட்டவைகிறாள்
என்ன தவம் செய்தேன் உன்னை பெறுவதற்கு
எங்கள் துருவங்கள் வேறு
வாழ்த்துக்கள் உனக்கு தொகுப்பாளர் ஆனதிற்கும் பத்திரிகை நிருபர் ஆனதிற்கும்
வருந்துகிறேன் அவளுக்கு இது இரண்டுமே பிடிக்காது எனக்க செய்தால்
இன்று சில நிமிடம் அவள் குரல் கேட்டேன் அலைபேசியில்
வார்த்தைகள் இல்லையடி அதன் இன்பத்தை வெளிபடுத்த
அந்த சிறு நிமிடம் போதும் இனி நான் எழுந்து நடக்க
இருந்தும் நிழல் இன்றி நகலாய் நான் செல்ல விருப்பம் இல்லை
சேர்ந்து வா காத்திருக்கிறேன் உனக்காக ஸ்ரீயா