உன் பார்வையில்
உன் விழி மொழியாகிறது...!
உன் பார்வை கவியாகிறது....!
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்
பாவியாகி இருப்பேன்...!
உன் பார்வை பட்டதாலோ என்னவோ
கவி எழுதும் கவிஞர் ஆகிறேன்...!
உன் விழி மொழியாகிறது...!
உன் பார்வை கவியாகிறது....!
உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்
பாவியாகி இருப்பேன்...!
உன் பார்வை பட்டதாலோ என்னவோ
கவி எழுதும் கவிஞர் ஆகிறேன்...!