அப்பாவி

மன்மதன் ;
அவளை மட்டும் விட்டுவிட்டு
என்னையே சுற்றி வருகின்ற
"துரோகி "

அவள் ;
மன்மதன் கண்ணில்
படாது தப்பிக்கும்
" கள்ளி "

நான் ;
இவர்களிடையே
மாட்டிக்கொண்டு தவிர்க்கும் - ஒரு

" அப்பாவி "

எழுதியவர் : வினோத்சுப்பையா (28-Dec-14, 1:40 am)
Tanglish : appavi
பார்வை : 134

மேலே