வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

வாழ்க்கை ரேசு - இங்கே
வாடா ராசு - தட்டு
வருத்தங்கள் தூசு - காட்டு
வாழ்ந்து.....!! நீயே பாசு...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (28-Dec-14, 3:59 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 122

மேலே