ஆபத்து

விலகி கொள்கிறது
ஆபத்து
கல் தடுக்கி
விழவேண்டியவன்
நூல் தடுக்கி
பிழைத்து கொண்டேன்
நல்வேளை
ஆபத்து
விமானம் ஏறி
அமெரிக்க சென்றுவிட்டது .

எழுதியவர் : ரிச்சர்ட் (28-Dec-14, 7:29 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : aabathu
பார்வை : 171

மேலே