விலை உயர்ந்த காதல்
உன் நாணத்தின்
கழிவுகள்
என்னை நாசம்
செய்தன ,
உன் சிரிப்பின்
நெருப்பு
என்னை
சாம்பலாகியது ,
உன் வார்த்தை
அமிலம் என்னை
உளுத்து
உருகியதுது ,
உனக்காக தேய்ந்து
உன் நினைவலையில்
மூழ்கி வாழ்ந்த என்னை
மறந்து விட்டாயே ?
என் வேதனை
உன்னை நினைத்தல்ல
என் விலைஉயர்ந்த காதலை
வீனாகியத்தை நினைத்து ..