கிறுக்கல்

உன் மேலுள்ள கிறுக்கில்
எதோ கிறுக்கினேன் - என்னை
கவிஞன் என்றார்கள் ? - இந்த
கிறுக்கனை கவிஞநாக்கியது
நீ என்றேன் !

எழுதியவர் : திருக்குழந்தை (28-Dec-14, 8:30 pm)
Tanglish : kirukal
பார்வை : 68

மேலே