நேற்று கற்ற தமிழ் கல்வி

நாற்று நட்ட இடை வெளியில்
நடந்து வரும் வெயில் வெளிச்சம்
பார்த்து விட்ட என் விழியில்
பாய்ந்து வரும் கவி வரிகள்......!!

நேற்று கற்ற தமிழ் கல்வி
நேர்த்தியான ஒளி வெளிச்சம்
நெருங்கி என்னை நிறைக்கிறதே
நிம்மதியே நெஞ்சமதில்.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (29-Dec-14, 2:26 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 106

மேலே