இதய வாசல்

என் இதயத்தில் ஓட்டயாம்
மருத்துவர் சொன்னார் !
அவருகெப்படி தெரியும் - அது
நீ வந்த வாசலென்று ?

எழுதியவர் : திருக்குழந்தை (29-Dec-14, 11:35 am)
Tanglish : ithayathil otaai
பார்வை : 87

மேலே