தாய் அன்பே சொர்க்கம் உண்மைகதை

மூன்று மகன்கள் மற்றும் கணவரை வீட்டில் வச்சுக்குட்டு ஓடோடி உழைக்கிறாள் மணிமேகலை . கணவர் முருகேஷ் மூணு ஆம்பலபில்லைகல பெத்துருக்கே நா ஏன் வேலைக்கு போகணும் என்னை என்பொண்டாட்டி பத்துகிருவா . மூத்தமகன்(சந்தோஷ்) ஒருநாள் காலைகடன் முடித்துவிட்டு வருகிறார் அப்போது ஒருவர் என்னப்பா தம்பி வீட்டுக்கு போறியா . ஆமா நீங்க எந்தப்பக்கம் நா பக்கத்து ஊருக்கு போறே. என்ன பக்கத்து ஊருக்கு போறேன்கிருக கால்ல மிதியடியகாணு . வருற வழில அருந்துடுச்சு தம்பி . சரி இந்தாங்க என்னத்த போட்டுக்கும் போங்க . வீட்டுக்கு சென்றவுடன் அம்மா என்னடா சந்தோஷ் மிதியடிய காணும் அருந்துடுச்சா . இல்லமா நா வரும்போது அந்த நாலாவது வீட்டு அண்ணா மிதியடி இல்லாம பக்கத்து ஊருக்கு போனாரு அதா குடுத்தேம்மா . இப்டியே தானம் பண்ணிட்டுபோட .

இரண்டவது மகன் செல்லப்பெயர் தக்காளி . மணிமேகலை டேய் தக்காளி எழுந்திரிடா வாழ்க்கைல இன்னைக்காவது வேலைக்கு போறியாட. போமா எனக்கு தூக்கம் வருது உனக்கு பொறந்ததுலேருந்து தூக்கம் தாண்டா வருது . என்னத்த தூக்கமோ என்னமோ போடா . சோறு கீறு கேட்டு வந்த . எனக்கு ஒன்னும் வேண்டா நீயே தின்னு .

முன்றாவது மகன் செல்லப்பெயர் குள்ளி மனிமேகளை குள்ளி வாடா சாப்ட இதோ வாரேமா. நா சென்னைக்கு வேலைக்கு போரேமா. வேணாடா இங்கே எதாவது வேலைக்கு போடா குள்ளி . பேசிக்கொண்டு இருக்கும்போது அம்மா சோறு என்றவாறு தக்காளி மணிமேகலை இதோ போடுறேண்டா . குள்ளி தின்னு நல்லா வேளைக்கு மட்டும் போகாத
சந்தோஷ் , தக்காளி , குள்ளி மற்றும் முருகேஷ் நால்வரும் அமர்ந்து வெட்டி கதை வீண் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்தனர் . மணிமேகலை வந்து சரி நான் பக்கத்து தோட்டத்துக்கு வேலைக்கு போறே என்று சொல்லிக்கொண்டே பரபரப்பாக செல்ல அந்த நேரத்தில் பக்கத்து வீட்டு தினேஷ் குள்ளி நண்பன் வர . என்ன அம்மா வேலைக்கா . மணிமேகலை ஆம்மண்டா தினேஷ். என்னம்மா கொடுமை இது ஆம்பள எல்லாம் வீட்டுல இருக்காங்க நீங்க வேலைக்கு பொரிக அதுவும் இந்த மே மாசத்துல நீங்க வீ ட்டுல இருங்க அம்மா நா உங்களுக்கு சோறு போடுறே . சரிதா என் புருஷன் புள்ளைகளுக்கு நாதன சோறு போடனு அதா வேலைக்கு போறே தினேஷ்

எழுதியவர் : inbakumar (29-Dec-14, 3:18 pm)
சேர்த்தது : இன்பகுமார்.மு
பார்வை : 274

மேலே