உயர்ந்த நினைவுகளில் கஞ்சத்தனம் எதற்கு வேண்டாமே

பறவைக்கு சிறகுகள் - நம்
பார்வைக்கு நினைவுகள்
பறந்திடவே நினையுங்கள் - வெகு
பக்கமாய் தூர தேசங்கள்....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (30-Dec-14, 3:29 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 90

மேலே