உண்மை

கருவறை இருட்டு என்பதால்
அதை வெறுப்பதும் இல்லை ....
கல்லறை நிம்மதி என்பதால்
அதை நேசிப்பதும் இல்லை.....

எழுதியவர் : வினு (30-Dec-14, 1:20 pm)
Tanglish : unmai
பார்வை : 104

மேலே