அழகு

அழகு என்பது
உணரப்படுவது...
அதனால் அது நம்
அகம் தாண்டி வேறெங்குமில்லை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (2-Jan-15, 11:17 am)
Tanglish : alagu
பார்வை : 132

மேலே