ஒரு கை பார்ப்போம் - வருவது வரட்டும்

மூச்சி இருக்குது முயற்சி நீ எடு
முன்னேறி ஜெயிப்போம் பயிற்சியில் ஈடு படு
முட்டாள்கள் ஜடமாய் கிடக்கட்டும் விடு
முதல்வனாய் வந்து நீ மனங்களைத் தொடு....!!

அறிவையும் கல்வியையும் அடுத்தவருக்கு கொடு
அதனால் ஒழுக்கத்தை அகத்திலே இடு - சிறிய
ஆசைகள் முளைத்தால் அதை நீ சுடு - கொஞ்சம் கூட
ஆரவாரமே இன்றி வரும் எதிர்ப்புகளைத் தடு...!1

எழுதியவர் : ஹரி ஹர நாராயாணன் வா (4-Jan-15, 1:29 am)
பார்வை : 157

மேலே