தொலைத்துவிட்டேன்
தொடர்ந்து
வந்த
காதல்
தொலைந்து
போனது
கோபம்
புரியாமல்
சிரிக்க
தொடங்கினேன்
தொற்றி
கொண்டது
பித்து
கருகி போனது
வாழ்கை
சிரித்து கலங்கினால்
அவள்
திருமணத்தில் .
தொடர்ந்து
வந்த
காதல்
தொலைந்து
போனது
கோபம்
புரியாமல்
சிரிக்க
தொடங்கினேன்
தொற்றி
கொண்டது
பித்து
கருகி போனது
வாழ்கை
சிரித்து கலங்கினால்
அவள்
திருமணத்தில் .