கண்ணீர் கவிதைகள்

உயிரே.., உன்னை நேசித்த, நினைவுகளை மட்டுமே நான் சுவாசித்து கொண்டிருக்கிறேன்.
நீயோ...
விசித்து விசித்து நான்,
விழிகளில் எழுதிய..
கண்ணீர் கவிதைகளை
கண் கொட்டாமல்
வாசித்து கொண்டிருக்கிறாய்,,

எழுதியவர் : மஹாமதி (4-Jan-15, 12:49 pm)
சேர்த்தது : மகாமூர்த்தி
Tanglish : kanneer kavidaigal
பார்வை : 89

மேலே