மாயை

காதல் ஊர்வலம் நடந்தது
காதலர்கள் இல்லாமல்...

அழகி போட்டி நடந்தது
அழகிகள் இல்லாமல்...

விளையாட்டுப் போட்டி நடந்தது
வீரர்கள் இல்லாமல்
....கனவுக்குள்ளேயே.......................

எழுதியவர் : (4-Jan-15, 3:33 pm)
சேர்த்தது : மனோஜ் சுதர்சன்
Tanglish : maiai
பார்வை : 49

மேலே