சேகரிப்பு

கடற்கரைக்கு அழைத்து சென்று
உனக்கு ஐஸ் கிரிம் வாங்கி தந்தது,
நீ ருசிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல,
நீ ருசித்த ஐஸ் குச்சிகளை
சேகரிக்கவும் கூட தான்.....

எழுதியவர் : (4-Jan-15, 3:28 pm)
சேர்த்தது : மனோஜ் சுதர்சன்
Tanglish : segarippu
பார்வை : 50

மேலே