இப்படி நாம் காதலிகளாம் பொங்கல் கவிதை போட்டி 2015

புவியை இப்படி நாம் காதலிகளாம் (பொங்கல் கவிதை போட்டி 2015)
காலை கார்மேகமாய் கடல் காற்றாய்
கலையா காதலுடன் காத்திட – கனவில்
காயங்களை கண் காண கலக்கதால்
காகித்தில் கண்ணிர் கரைந்த – கவிதை
அண்ணம் அசைந்தாட ஆதவன் அரங்கேற
ஆயிரம் அல்லி அதிசயக்க – ஆணந்த
அருவியில் அன்பு ஆறக ஆன்டவன்
அள்ளி அருளிய அழகு – அருவுருவம்
உண் உலா உருவம் உறுவேடுது
உண்ணதமாய் உள்ளார்ந்த ஊனம் – உறுவி
உண்ணுடைய ஊழ்தனை உணக்கு
உரித்தாகி ஊணுடன் உயிரை – ஊடுருவு
என்றும் புகழுடன் உலகத்தாறுக்கு
உணவளிக்கும் உறங்க – உண்மையே
உண்னையே காத்து காதலிப்போம்
இப்படி நாம் காதலிகளாம் - புவியை
கவியாக்கம் - இரா.செல்வகுமார் .
இக்கவிதை என்னால் புனையப்பட்டதாகும் என உறுதி அளிக்கின்றேன்.
வயது - 23, முகவரி - க.எண் க0க/௨, சிவன் கோவில் புது தெரு,
செம்பென்னார் கோவில், த.எண்- ௬௦௯ ௩௦௯,
எமது நாடு - இந்தியத் தாய்த்திருநாடு.
அழிப்பிலக்கம் – ௯௬-௨௬-க௯௦-௬௯௦ மற்றும் ௭௨-௦௦-க௭௭-௦௫௯
...மிக்க நன்றி...