அன்றும் இன்றும்
உயிர்களின் வாழ்க்கை
இயற்கை சூழல்களாகிய
நீரும் , காற்றும் .
அன்று இருந்த மலைகள்
ஆறுகள் , சமவெளிகள்
இன்று முற்றிலும் இல்லை .
இயற்கை அன்னை
கண்ணீர் வடிக்கும்
பரிதாபமான நிலைமை .
விளைவோ கொடுமை .
அன்று இருந்த
பூம்புகாரும் , தனுஷ் கோடியும்
இன்று கடலுக்குள் .....