இயற்கையின் அழகு
அண்டத்தின் மையம் - மனிதன் .
பரந்த வான்வெளி , உயர்ந்த
மலைமுகடு , மலை வீழ் அருவி ,
வற்றாமல் வளம் பரப்பும் ஆறு ,
கவின்மிகு சோலை , கனி தரும்
மரங்கள் , கண்ணை கவரும்
வண்ண வண்ண மலர்கள் ,
கருத்தை கவரும் வியத்தகு
உயிரினங்கள் என இயற்கையின்
தோற்றம் இளமையின் அழகு
இன்பம் தரும் பொலிவு ..!!!!