காதல் பயணம்
நீ, வரும்
வழியோரம்.... விழிவைத்து, காத்திருந்தேன்.. நீ.... வருவாய் என, ஆனால் நீயோ.. விழியோரம், நீர் வைத்து சென்றதேன். நாலைந்து மாதமாய். தொலைந்து போன என் இதயத்தை தேடி, அலைந்து கொண்டு இருக்கின்றேன்.
நீ வந்து போன வழிதடங்களில்.!