இல்லாள் - இல்லால்

இல்லாள் அகத்திருக்க
இல்லாதது ஒன்றுமில்லை

இல்லாளுக்கோ
'ஒன்றும்' இல்லை

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (6-Jan-15, 7:47 pm)
பார்வை : 647

மேலே