கவியே கண்ணம்மா - 4 - யாழ்மொழி

நகிலத்தின் நடுவழியில்
நடனமிடும் நகை யெனவும்
நானாக வேண்டுமென் றென்னுள்
நாரன்மணி ஒலிக்குதடி...

எழுதியவர் : யாழ்மொழி (7-Jan-15, 11:19 am)
பார்வை : 147

மேலே