உன் பார்வை
....................********************************************....................
நடந்த வழிகளெல்லாம் கூட
மறந்து விடுகின்ற பார்வை
உன் நயத்தை மட்டும்
கல்வெட்டாய் செதுக்கி விட்டது ................
.......**********************...........................