சந்திப்புக்கள்

சந்திப்புக்கள் எதிர்பாராதவை
பழகிய நாட்கள் இனிமையானவை
பிரிகின்ற நாட்கள் கவலையானவை

அன்பு என்பது தூஇமயானவை
பழகும் போது இனிமையானது
பிரியும் போது சோகமானது
thara
அன்பிற்கு அடிபணி அது தப்பல்ல
ஆனால், ஆணவத்திற்கு அடிபணியாதே!!!

எழுதியவர் : புரந்தர (7-Jan-15, 12:04 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 67

மேலே