பொங்கல் திதெருவிழா
பொங்கும் பானையில்பொங்கல் -உடன்
பொங்கும் உள்ளத்தில் மகிழ்ச்சி
இனிக்கின்ற கரும்பும் - உடன்
இனிக்கின்ற சொல் உண்டு
மணக்கின்ற மஞ்சளும் - உடன்
மகிழ்கின்ற உறவும் உண்டு
திருவிழா இது தெருவெல்லாம் உடன் கூடும்
தெருவிழா
பொங்கும் பானையில்பொங்கல் -உடன்
பொங்கும் உள்ளத்தில் மகிழ்ச்சி
இனிக்கின்ற கரும்பும் - உடன்
இனிக்கின்ற சொல் உண்டு
மணக்கின்ற மஞ்சளும் - உடன்
மகிழ்கின்ற உறவும் உண்டு
திருவிழா இது தெருவெல்லாம் உடன் கூடும்
தெருவிழா