சொந்தங்கள்

நீ அள்ளி கொடுக்கும்போது உவமை
சொல்லி வாழ்த்தும் !

நீ கொஞ்சம் நிறுத்தி விட்டால் அந்த
வாழ்த்து மாறி வசவுகள் பாடும் !

அங்கே புரிந்து கொள்ளாத மனிதர்கள்
நேசிப்பது மனங்களை அல்ல............

பணங்களை.................

ஆம் !

சொந்தங்கள் செல்லரித்து விடும் இந்த
பணம் இல்லையென்றால் !

பந்தங்கள் பிரிவு படும் நல்ல
எண்ணங்கள் இல்லையென்றால் !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (16-Apr-11, 1:23 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 1292

மேலே