விடியல் தமிழனுக்கல்ல

விடியல் தமிழனுக்கல்ல

இன்று இலங்கைக்கு விடியல்
தமிழனுக்கல்ல

தமிழர்களே..!
வாக்களியுங்கள் என் சின்னத்திற்கு
உங்கள் வாழ்க்கை நாளை ஒளிமயமாகும்

ஆம்
பதவிக்கு வரும் முன்
சொன்னவனெல்லம் இப்பிடித்தான் சொன்னான்
செய்தவன் ஒருவனும் இல்லை

என் இலங்கை மண்ணில்
என்று
ஒரு தமிழன் அதிபராகிரானோ
அன்று தானடா
இலங்கை தமிழனக்கு உண்மையான விடியல்
அதுதான் நமக்கு நிரந்தரமான விடியல்..

தமிழா!
அதுவரை
பொறுமையோடு காத்திரு
இறைவன் நம் பக்கம்
உலகத்தமிழர்கள் எம் வசம் .



ஏனோக் நெஹும்

எழுதியவர் : ஏனோக் நெஹும் (9-Jan-15, 10:33 am)
சேர்த்தது : Enoch Nechum
பார்வை : 110

மேலே