உப்புமா
மகன் : அப்பா,எனக்கு ஒரு சந்தேகம்?
அப்பா : ம்ம்ம்...கேளுப்பா?
மகன் : கோபம்னா என்ன? கொலைவெறினா என்னப்பா?
அப்பா : அதுவா...உங்க அம்மா நமக்கு தினமும்
காலைல "உப்புமா" செஞ்சு கொடுக்குறாளே, அதான்ப்பா "கோபம்".
அதே உப்புமாவே நைட்டுக்கும் திங்க சொல்லுறாளே, அதுதான் "கொலவெறி"
மனைவி : அப்பாவும் மகனும் அங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க.உப்புமா ரெடியாயிடுச்சு சீக்கிறம் சாப்பிட வாங்க.
அப்பா : நம்மள கொல்லாம விடமாட்டா மகனே
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
