உன் முகம் காணாத
உன் முகம்
காணாத
நாட்கள்.....வாடிப்
போன
பூக்கள்
போல.....!!
இதயம்
இதயமாய்
இல்லை......இன்னும்
இவள்
தரும்
மௌனங்களால்...!!
எழில்
கொஞ்சும்
சோலை.....தான்
ஏனோ
இளந்தென்றல்
என்னோடு
பேசவில்லை.....!!
உள்ளம்
சுடும்
உணர்வுதான்
உன்
காதலா....?
உயிர்
உள்ளவரை
வாட்டிஎடுப்பது
காதலா...?