ஒட்டி கொள் நீ

மின்னலாய் நீ என்
கண் முன்னில்
மின்னி விட்டு
இன்னல்கள் செய்கிறாயே.

மின்னியது போதுமடி
கன்னி பெண்ணே
உண்ணியாய் ஒட்டி கொள்
என் உடலோடு நீ..

உண்ணியாய் ஒட்டி
கொண்டாள் நீ
அன்னையாய் உன்னை ஆக்கி
பிள்ளையாய் ஒன்று தருவேனே.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (10-Jan-15, 12:27 pm)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : otti kol nee
பார்வை : 67

மேலே