வலி

நீ மட்டும் படிக்காத
புத்தகங்களாய் -என்
வலியின் வரிகளின் ...
பக்கங்கள் ஒவ்வொன்றும் ...
யார் பார்வை பட்டு
புரட்டினாலும்...
புரிந்திடாது -உன்
விழி பார்த்திடாத -என்
(வலி) வரியின் பக்கங்கள்.!
தயா~ பிரதீப்

எழுதியவர் : தயா பிரதீப் (10-Jan-15, 12:26 pm)
சேர்த்தது : Thaya Pradeep
Tanglish : vali
பார்வை : 107

மேலே